2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சு.க அமைப்பாளர் பதவிகளிலிருந்து கீதா, சாலிந்த நீக்கம்

Thipaan   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவினால் நீக்கப்பட்டுள்ளனர்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், பெந்தர - எல்பிட்டிய தேர்தல் தொகுதியின்  அமைப்பாளராகவிருந்த கீதா குமாரசிங்க, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, முன்னாள் பிரதேச சபைத் தலைவர் கயான் சிறிமன்ன பெந்தர தொகுதியின் அமைப்பாளராகவும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அமில ஹர்ஷன காரியவசம் எல்பிட்டிய தொகுதியின் அமைப்பாளராகவும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X