2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிகரெட் ஏற்படுத்தும் தீங்கைவிட பீடியால் ஏற்படும் தீங்கு குறைவு

George   / 2016 நவம்பர் 02 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“சிகரெட் புகைப்பதைவிட பீடி புகைப்பதால் ஏற்படும் தீங்கு குறைவானது. சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டாலும் பீடி பாவனையில் எந்தவித அதிகரிப்பும் ஏற்படவில்லை என அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதர அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு, கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று புதன்கிழமை (02) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு1) உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .