2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சிசிலியாவை 23ஆம் திகதி ஆஜர்படுத்த கட்டளை

Kanagaraj   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட வைப்பீட்டாளர்களின் பணத்தில் 720 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவத்தின் ஆறாவது சந்தேகநபரான சிசிலியா கொத்தலாவலவை எதிர்வரும் 23ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) கட்டளையிட்டார்.

91 குற்றச்சாட்டுகளின் கீழ், அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .