2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சார்க் செய்மதி திட்டத்துக்கு இலங்கையும் ஆதரவு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சார்க் செய்மதி திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

இது தொடர்பில் புதிய அரசாங்கம் அதன் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே தீர்மானமொன்றை எடுத்தது.

அடுத்த வாரம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய அதிகாரிகளும் செயற்கைக்கோள் திட்டத்தில்  கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .