Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 11 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர்களை தொழிலாளர்களாக பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை 2016ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருளாக,' சிறுவர்களை பாலியல் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவதை தவிர்த்தல் - சிறுவர்களின் உலகை உரிமையாக்குவோம்' என் அனுஷ்டிக்கவுள்ளது.
தற்போது சிறுவர்கள், பாலியல் ரீதியான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன், சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் கலாநிதி நட்டாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளால் சிறுவர்களின் அழகான உலகம் இல்லாம் போவதுடன், மன ரீதியிலும் பாதிப்புகளை எதிர்கொள்வதாக அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .