2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சாலாவ வெடிப்பில் பாதிக்கப்பட்ட 92 பேருக்கு நிவாரணம்

George   / 2016 ஜூன் 14 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம சாலாவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பில் சேதமடைந்த 92 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சீதாவாக்க பிரதேசத செயலாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஆகியோரின் தலைமையில் இந்த பணம் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .