Kamal / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கியத் தேசியக் கட்சி சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பளராக அமைச்சர் சஜித் பிரேமதாச எடுத்துள்ள தீர்மானத்தில் எந்த வித மாற்றங்களும் இருக்காதென அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அந்த தீர்மானத்துக்கு அக்கட்சியின் எம்.பிக்கள் பலருடைய ஆதரவும் இருக்கின்றதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.க வில் இல்லாவிட்டாலும் நாட்டை முன்னேற்றுவதற்கான கூட்டணியாகவாயினும் தேர்தல் களத்து சஜித் அணி வருமென தெரிவித்த அவர், நாளை (08) அது குறித்து பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago