Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் குருநாகலில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் பேரணியை நடத்த வேண்டாம் என, கட்சியின் தலைவர் ஊடாக ஏற்பாட்டு குழுவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கட்சி தலைவரின் ஆலோசனையை பின்பற்றாமல் குருநாகல் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அதன்காரணமாக, குருநாகலில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் தான் கலந்துக்கொள்ள போவதில்லை என, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago