2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பங் கோரல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை இலங்கை சட்டக் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .