Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டத்தரணி மனோஜ் கமகேக்கு எதிராக, குற்ற விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கொழும்பு- கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, சட்டத்தரணி மனோஜ் கமகே விடுத்த அறிவிப்பானது, தனக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகத் தெரிவித்தே ஷானி அபேசேகர, இந்த முறைப்பாடை செய்துள்ளார்.
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago