2026 மே 02, சனிக்கிழமை

சட்டத்தை மீறி மக்கள் நடமாட்டம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கொன பிரதேசத்துக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

வீதித் தடைகள் இடப்பட்டு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் வீதிகளில் நடமாடுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .