2026 மே 09, சனிக்கிழமை

சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டத்தினை கண்டிப்பாக பின்பற்றுமாறு சட்டமா அதிபர், பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், அது தொடர்பில் பூரண அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனை, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .