2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சட்டவிரோத மதுபானம், துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 04 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹுங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிதகஸ்கம பகுதயில் சட்டவிரோத மதுபானம் மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (03) பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரன்ன பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை அங்குனுகொலபெலஸ்ஸ நீதிமன்றில் இன்று (4) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .