2026 ஜனவரி 06, செவ்வாய்க்கிழமை

சொத்தி உபாலியின் மகள், மருமகள் கைது

Janu   / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதாள உலக குழு உறுப்பினரான சொத்தி உபாலி என்றழைக்கப்படும் அரம்பவலகே தோன் உபாலி ரஞ்சித் என்பவரின் மகள்  மற்றும் அவரது மருமகள் (தற்போது சிறையில் உள்ள மகனின் மனைவி)  போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போது 7 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கடுவலை  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .