Editorial / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி. கபில
வைத்திய சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணி்ல் விக்கிரமசிங்க அவர்கள், சிகிச்சைகளை முடித்துக்கொண்டு இன்று (09) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-462 எனும் விமானத்தின் மூலம், இன்று காலை 10.15 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்ததாக விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
12 minute ago
22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
2 hours ago