2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சந்திரிகா அதிரடி அறிவிப்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபடவில்லை என்று ஊடகப் பிரிவு கூறுகிறது.

ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் சந்திரிகா பண்டாரநாயக்க மற்ற நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுடன் சேர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் ஊடகப் பிரிவு கூறுகிறது.

ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஈடுபடவில்லை என்றும் ஊடகப் பிரிவு வலியுறுத்துகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .