2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சபை ​அவசரமாக ஒத்திவைக்கப்பட்டது

Editorial   / 2024 மார்ச் 19 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில், செவ்வாய்க்கிழமை (19) காலை 9.30 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்தன.

அதன்பின்னர், இன்றைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றிக்கொண்டிருந்தார். அத்துடன்,  கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே, முக்கிய கூட்டமொன்று நடத்தப்படவிருப்பதால், சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பிற்பகல் 11.15மணிக்கு அறிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .