2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சபாநாயகரின் மகள் காலமானார்

Thipaan   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரியவின் இரண்டாவது மகளான, சஞ்ஜீவனி இந்திரா ஜயசூரிய (வயது 40) புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர், திருமணமாகி இங்கிலாந்தில் வசித்து வந்த நிலையில், நேற்றுப் புதன்கிழமை (02) உயிரிழந்துள்ளார்.

இவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அவரது குடும்பத்தினர், இங்கிலாந்iதைச் சென்றடைந்துள்தாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .