2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சபாநாயகர் பெயரில் போலி கடிதம் விசாரணை கோரி முறைப்பாடு

Editorial   / 2018 நவம்பர் 21 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியசருக்கு அனுப்பிவைக்கப்பட்டதென கூறி, போலியாக தயாரிக்கப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறுக் கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் பணிப்புரைக்கமைய,நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் இன்று (21) இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .