Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமாதான பாதயாத்திரையின் ஆறாம் நாளையொட்டி, வியட்நாமின் பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் திங்கட்கிழமை (27) காலை 6.45 மணியளவில் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
யக்கலை, அபேசேகராம விகாரையிலிருந்து ஆரம்பமான இந்த பாதயாத்திரை, களனி ரஜமகா விகாரையை நோக்கிப் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
9 hours ago