2025 ஜூலை 16, புதன்கிழமை

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 2200 முறைப்பாடுகள்

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சமூகவலைத்தளங்கள் குறித்து, 2200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

இதில் அதிகமான முறைப்பாடுகள் வேறொருவரின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியமைத் தொடர்பிலேயே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சமூகவலைத்தளங்களின் நட்பு வட்டாரங்களில் அறிமுகமான நண்பர்களை மட்டுமே இணைத்துக்கொள்ளுமாறும், சிரேஷ்ட தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .