Nirosh / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதிப் பத்திரமின்றி வைன் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த வைன் தயாரிப்பு நிலையமொன்றை மதுவரித் திணைக்களத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது விற்பனைக்குத் தயாராக இருந்த இரண்டு இலட்ச பெறுமதியான வைன் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இங்கு சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் வைன், சமூக வலைத்தளங்களூடாக விற்பனை செய்யப்பட்டு வருவதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago