2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

சர்வதேசத்தின் உதவியை நாடும் இலங்கை ?

Freelancer   / 2025 நவம்பர் 28 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான டிட்வா புயலால் இலங்கை எதிர்நோக்கும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றது.

அந்த வகையில், புயலால் ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்,  சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டுமா என்பது குறித்து விவாதிப்பதற்கு அரசாங்கம் இன்று மாலை அவசரக் கூட்டத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X