2026 மே 02, சனிக்கிழமை

சர்வதேச விமானங்களுக்கு சலுகை

J.A. George   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச விமானங்கள், இலங்கையில் தரையிறக்குவதற்கும், தரித்திருப்பதற்கும் கட்டணங்களை அறவிடாதிருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 19ம் திகதி வரை இந்த சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து துறையினர் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .