2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சவப்பெட்டிகள் திருட்டு

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலர்ச்சாலையொன்றில், இரண்டு சவப்பெட்டிகளைக் களவாடிய சம்பவமொன்று புளத்கோபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனாகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சவப்பெட்டிகளைக் களவாடிய சம்பவம், கடையில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமெராவில் பதிவாகியதால் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான சந்தேகநபர், புளத்கோபிட்டிய பொலிஸாரினால்,  பூனாகலை  பகுதியில் வைத்து சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு திங்கட்கிழமை ருவான் வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X