2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

சவலில் தாக்கி ஒருவர் கொலை

Editorial   / 2019 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஹிந்தலை -  குருண்டன்குலம பகுதியில், நேற்று, சவல் ஒன்றால் தாக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருண்டன்குலம, போதிராஜபுர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமே மரணத்துக்கு காரணம் என,
மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .