Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவின் சபாநாயகர் H.E. Abdullah bin Mohammed bin Ibrahim Al Al-Sheikh க்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் சவூதிக்கான தூதுவர் Abdulnaser bin Husien Al- Harthi, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
24 minute ago
31 minute ago