Editorial / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு சொந்தமான முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஆகியோருக்கு சொந்தமான 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் மற்றும் 130 மில்லியன் ரூபாய் பெறுமதியான வங்கிக் கணக்குள் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
14 minute ago
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
13 Mar 2026
13 Mar 2026