2025 மே 23, வெள்ளிக்கிழமை

சிக்கிக்கொண்டார் அமைச்சர் டக்ளஸ்

Editorial   / 2022 ஏப்ரல் 04 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் உள்ள காரியாலயத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல மட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் மட்டுமன்றி சிங்கள மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காரியாலயத்தை சுற்றி வளைத்தமையால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அந்தக் காரியாலத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.

இதுதொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X