2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிறுமியின் உள்ளாடையிலிருந்து ஹெரோய்ன் மீட்பு

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலங்கொடை துறைமுகத்துக்கு அருகில் சிறுமியொருவருடன் இருநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20), ஓட்டோ ஒன்றை  பொலிஸார் நிறுத்தி சோதனையிட்ட போதே, அதில் பயணஞ்செய்த இருவரிடமிருந்தும் 4 கிராம் அளவிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் மற்றும் குறித்த இருவருடன் சிறுமியொருவரும் பயணஞ்செய்த நிலையில், குறித்த சிறுமியின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டவாறு காணப்பட்ட 8 ​ஹெரோய்ன் பக்கட்டுகள் மேலதிகமாக கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .