Freelancer / 2021 டிசெம்பர் 10 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் 16 - 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 12 - 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது கொவிட் தடுப்பூசியையும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago