S. Shivany / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகளில் இடம்பெறும் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறைக் கைதிகளின் பின்னணி குறித்தும் இப்பிரிவு ஆராயுமென அவர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago