2026 மே 02, சனிக்கிழமை

சிறைச்சாலை கொத்தணி 400 ஆக கூடியது

Nirosh   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் 420 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பெலியாகொட மீன் சந்தையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடைய 352 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 68 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 257ஆக உயர்வடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .