Editorial / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கட சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலை, வெலிக்கட தொழிநுட்ப பிரிவு, காலி, தும்பர, வாரியபொல ஆகிய 5 சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில், சிறைச்சாலைகள் தலைமையகம், வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
6 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 hours ago
09 May 2026