2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கான அறிவித்தல்

Editorial   / 2019 ஜனவரி 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க வேண்டாமென, நல்லதண்ணி ​பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையால் மவுஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீரின் அளவு கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும், இதனால்   அதிகமான யாத்திரிகர்கள் குறித்த பகுதிகளில் நீராடுவதால் பல பிரச்சினைகள் ஏற்படுமென்பதால் பொலிஸார் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .