Editorial / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நொச்சியாகமம் – ஈச்சகுளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (06) அவர் தனது வீட்டு முற்றத்திலிருக்கும் வேளையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அவரை நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago