2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

சீதுவையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிப்பு

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் அச்சத்தால், சீதுவ பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .