Janu / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீன குடியரசு நன்கொடையாக வழங்கிய 400 ரூபாய் மில்லியன் பெறுமதியுடைய நிவாரணப் பொருட்களுடனான சீனா ஏர்லைன்ஸின் விமானம் திங்கட்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
டீ.கே.ஜி கபில
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .