Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய வரி சீர்திருத்தத்துக்கு அமைய, சீமெந்து விலையை உடனடியாக குறைக்கப்பட வேண்டும் என, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த விலைக் குறைப்பு தொடர்பில் இன்று அல்லது நாளை உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்படும் என, அந்த சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அண்மையில் சீமெந்து விலை அதிகரிப்பு செய்யப்பட்டதுடன், தற்போது சீமெந்து பக்கற்றில் விலை 1095 ரூபாயாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago