2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

சீரற்ற வானிலையால் திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமானநிலையத்தை அண்மித்த பகுதிகளில் இன்று அதிகாலை நிலவிய சீரற்ற வானிலைக் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கட்டார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, கியு.ஆர். 662 என்ற விமானமும் எயார் அரேபியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, ஜீ.9503 என்ற விமானமுமே மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .