Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 31 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன், இலங்கைக்கான இருநாள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று (31) இலங்கையை வந்தடைந்தார்.
துணை ஜனாதிபதி மெரிடன் உட்பட அமைச்சர்கள் மற்றும் தூதுவர் அடங்கலானக்குழு இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
37 minute ago
48 minute ago