2026 மே 02, சனிக்கிழமை

சு.க உறுப்பினர் ரணிலுக்கு ஆதரவு

Kamal   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கடுவெல நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாச பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அடுத்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். 

அதேநேரம், அண்மையில் சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்கான அமையம் என்ற அமைப்பொன்றை இவர் ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .