S. Shivany / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(30) கூடவுள்ளது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு குறித்தும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .