2025 மே 21, புதன்கிழமை

சுகாதார உத்தியோகத்தர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

Simrith   / 2025 மார்ச் 05 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாளை நடைபெறவிருந்த தமது அடையாள வேலைநிறுத்தத்தை கைவிட சுகாதார உத்தியோகத்தர்கள் சம்மேளனம் (FHP) முடிவு செய்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமும் (GMOA) நேற்று அமைச்சருடனான சந்திப்பிற்குப் பிறகு திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .