2026 மே 09, சனிக்கிழமை

சுகாதாரப் பிரிவினருக்கே முன்னுரிமை

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 27 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாவது தொகுதி ஏற்றும் நடவடிக்கை நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதென சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சுகாதாரப் பிரிவினருக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் முதலில் ஏற்றப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .