2026 மே 02, சனிக்கிழமை

சுய தனிமையில் அமைச்சர், எம்.பிக்கள்

S. Shivany   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் சி.பி ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  மருதபாண்டி ராமேஸ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அக்கரப்பதனை பிரதேச சபை தவிசாளர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .