Nirosh / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுடனேயே நாட்டுக்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவித்துள்ள சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இதனால் பயப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களிடமிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இலங்கையர்களுக்கும் வைரஸ் தொற்று பரவாத வகையிலேயே சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
38 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago