2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சுற்றுலாவுக்கு தடையில்லை

Editorial   / 2020 ஜனவரி 28 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸினால் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு அச்சப்படவோ அல்லது தடைகளோ தேவையில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதால் நாட்டிற்கு வருகை தரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .