2026 மே 11, திங்கட்கிழமை

dd

சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு; பொலிஸார் மீது தாக்குதல்

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை போம்புவல பகுதியில் சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது, அங்கிருந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .