2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

செல்பி எடுத்த இருவருள் ஒருவர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 16ஆம் திகதி மாலை உணவட்டுவன- ருமஸ்கல மலையில் ஏறி செல்பி எடுத்தபோது, கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போன இருவருள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இன்று அவரது சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக, ஹபராதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிட்டவெல்கொடயைச் சேர்ந்த 20 வயதுடைய  இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றைய இளைஞரைத் தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .